பாவ்னியை கதற கதற சித்திரவதை செய்யும் அமீர் – வலி தாங்காமல் கதறும் சோகம்! ட்ரெண்டாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்காக, பாவ்னியின் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்து, அமீர் நடன பயிற்சி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி  வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் பாவ்னி மற்றும் அமீர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததிலிருந்து, இவர்கள் இருவரும் ஜோடியாக இருப்பதை பார்த்த பலரும் இருவரும் காதலிக்கிறார்கள் என பேசி வந்தனர். மேலும், அவர்களின் முத்த காட்சி குறித்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் இறுதி வரை, சென்ற பாவ்னி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், பாவ்னி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக சேர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நடன நிகழ்ச்சிக்காக, அமீர், பாவ்னிக்கு நடன பயிற்சி கொடுக்கிறார். அப்போது, பாவ்னியின் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்து கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார். இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் பாவ்னி கதறுகிறார். இந்த, வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here