பிக்பாஸ் பவா செல்லத்துரை மனைவி, மகன், மகளை பார்த்துள்ளீர்களா., குடும்ப புகைப்படம் உள்ளே!!

0

கடந்த வாரம் விஜய் டிவியில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இரண்டு வீடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதில் நடிகரும், எழுத்தாளருமான பவா செல்ல துரையும் ஒருவர். இவர் ஜோக்கர், சைக்கோ, பேரன்பு மற்றும் வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அது தவிர ஏகப்பட்ட புத்தங்களையும் எழுதியுள்ளார். தற்போது பிக்பாஸ் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், தான் படித்த கதைகள் குறித்து பேசி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பவா செல்லத்துரை எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here