ஹேமா தன் குழந்தை என்ற உண்மையை சொல்ல பாரதி வீட்டிற்கு கிளம்பும் கண்ணம்மா – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரியவர இனி அடுத்து வரப்போகும் கதைகளும் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் சௌந்தர்யா ஒருவழியாக கண்ணம்மா பெற்ற குழந்தை ஹேமா தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். அதன்பிறகு கண்ணம்மா கதறி அழுகை சௌந்தர்யா சமாதானம் செய்கிறார். உன்னையும் பாரதியையும் சேர்த்து வைக்க தான் இவ்வளவும் செய்ததாக ஆறுதல் சொல்கிறார்.

அதன் பின்பு என்ன நடக்கப்போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கண்ணம்மாவிற்கு வெண்பாவை சுட்டுக் கொள்வது போன்று கனவு வருகிறது. அதன் பின்பு வேகமாக கண்ணம்மா சௌந்தர்யாவின் வீட்டுக்கு கிளம்புகிறார். அதாவது ஹேமா தன்னுடைய குழந்தைதான் என்று சொல்ல வேகமாக வீட்டிற்கு செல்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here