கொண்டாட்டத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்.. வெளிவந்த தளபதி 67 படத்தின் வெறித்தனமான அப்டேட்!!

0

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. இதை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை டோலிவுட்டின் டாப் இயக்குனர் வம்சி இயக்க உள்ளார்.

மேலும் அப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் தளபதி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்துமாறு மற்றொரு தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய்யின் 67வது படம் பற்றிய தகவல் தான் அது. தளபதியின் 67 படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தானாம். சூர்யாவின் வாடிவாசல் என்ற படத்தை எடுத்து முடித்த பின்னர் வெற்றிமாறன் தளபதி 67 படத்தை இயக்க உள்ளாராம். தற்போது இந்த அப்டேட் செய்தியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here