புது சீரியலால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
புது சீரியலால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
புது சீரியலால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பலரும் கமெண்ட் செக்சனில் பாரதி கண்ணம்மா சீரியலை பற்றி கழுவி ஊற்றி வருகின்றனர்.

காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு – ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!

கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் முத்தழகு. இதில் மனசு ஒத்து போகாமல் திருமணம் செய்த இரண்டு ஜோடிகள் நாளடைவில் எப்படி புரிந்து கொண்ட வாழ போகிறார்கள் என்பதுதான் கதையின் கருவே. நாயகி முத்தழகை வீழ்த்துவதற்காக பலரும் பல சதி வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முத்தழகை இதற்கு முன்னாள் திருமணம் செய்ய இருந்த காளையன் சூசகமாக கடத்தி செல்கிறார். மேலும் ஒருநாள் இரவு முழுக்க முத்தழகை காணாததால் வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போயுள்ளனர். அப்பொழுது முத்தழகு அங்கு வர நடந்த விஷயத்தை பற்றி எடுத்து சொல்கிறார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவரை பற்றி தவறாக பேச முத்தழகு கணவர் பூமிநாதன் கோவமடைகிறார்.

புது சீரியலால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
புது சீரியலால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

முத்தழகு நெருப்பு மாதிரி அவளை பத்தி தப்பா பேசுனா அவ்வளவு தான் என்று அனைவரையும் மிரட்டி விட்டு செல்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் கமெண்ட் செக்சனில் பாரதி கண்ணம்மா சீரியலை கழுவி ஊற்றியுள்ளனர். இதுவே பாரதி கண்ணம்மா சீரியல்னா 8 வருடத்திற்கு பிறகுனு காட்டி இருப்பாங்க என்று ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொருவர் இவரும் புருஷன் அந்த பாரதியும் புருஷன் என்று கேவலமாக பேசியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here