ஹேமா பிறந்தநாளில் வெண்பா செய்த காரியத்தை பாருங்களே – வைரலாகும் வீடியோ!!

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா தற்போது ஹேமா பிறந்த நாள் விழாவில் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி தகவல்!!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். வெண்பா பதறி உண்மை தெரிந்தால் பாரதியின் ரியாக்சன் எப்படி இருக்கும், வெண்பாவை என்ன செய்வார் என பல த்ரில்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் வெண்பா கதாபாத்திரம் தான் மெயினே. ஏனெனில் இப்படி ஒரு வில்லத்தனமான யாரால் நடிக்க முடியும் என்று யூகிக்க கூட முடியவில்லை. இப்போதெல்லாம் பயங்கரமான வில்லன்கள் போய் அழகான வில்லிகள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளனர். அப்படி மக்கள் மனதை கவர்ந்தவர் தான் வெண்பா என்ற பரீனா.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார். சிறந்த வில்லிக்கான விருதையும் தட்டி சென்றார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர் தான் பரீனா.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவிற்கு பிறந்த நாள் விழா போயிக்கொண்டுள்ளது. அதில் கலந்துகொள்ளும் வெண்பா ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ‘எப்படி இருந்த என் மனசு’ பாடலுக்கு கியூட்டாக ரீல்ஸ் செய்துள்ளார். இந்த விடீயோவிற்கு தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here