‘நான் உன்னோடு வாழும்…,’ பாரதி கண்ணம்மா வெண்பா தன் கணவருடன் செய்யும் அட்டகாசங்கள்! அப்பப்பா.. என்ன ஒரு ரீல்ஸ்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தனது கணவருடன் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெண்பா ரீல்ஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா. சன் டிவியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக்கொண்டார்.

மேலும் மக்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வெண்பா அணியும் சேலை முதல் அவரது மேக்கப் வரை அனைத்துமே ரசிகர்களின் பேவோரைட் தான்.

மேலும் வில்லியாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். வெண்பா ரோடில் சென்றால் கூட சிலர் ஏன் கண்ணம்மாவை இப்படி பண்ற என்று திட்டுகிறார்களாம். அந்த அளவிற்கு நடிப்பில் ஒன்றி இருக்கிறார் பரீனா.

தற்போதெல்லாம் ஷூட்டிங் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் இவர் பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது கணவருடன் முதன்முதலாக இணைந்து செய்த ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

பலரும் இதுதான் உங்கள் கணவரா?? என்று ஆச்சரியத்திலும் உள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தனது கணவருடன் வெண்பா இவ்வளவு அந்யோனியமாக இருக்கிறாரே என்றும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here