‘என் சம்பள காசை கூட கொடுக்குறேன், டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க’ – பாரதி கண்ணம்மாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். கண்ணம்மா உலக நடப்பினை பேசி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவின் நடத்தையின் மீது சந்தேகித்து வீட்டை விட்டே துரத்தினார். வெண்பாவின் இந்த சதிச்செயலால் பாரதியும் கண்ணம்மாவும் தற்போது 8 வருடங்களாக பிரிந்துள்ளனர். தற்போது கண்ணம்மா பற்றிய உண்மை எப்பொழுது பாரதிக்கு தெரியவரும், வெண்பாவின் உண்மை முகம் பாரதிக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை பலரும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். விஜய் டிவி சீரியலிலேயே பாரதி கண்ணம்மா தான் முன்னிலையில் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப். இப்படி பல பக்கங்களில் பாரதி கண்ணம்மாவின் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றனர். ஆனாலும் இந்த பக்கம் பார்க்கும் போது பலரும் பாரதி கண்ணம்மாவை பார்த்து கலாய்க்க தான் செய்கின்றனர். இந்த தடவை ஒரு எல்லை மீறி கலாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

அதாவது நான் americala Bankல வேலை பாக்குற, சத்தியமா நான் காசு தரண்டா DNA test எடுங்கடா please என பலரும் பவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒருவர் தன் அக்கா டாக்டர் எனவும், அவரை வர சொல்லி டெஸ்ட் எடுத்துக்க சொல்லியும் கமன்ட் செக்சனில் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here