குட்டி நயன்தாரா அனிகாவிற்கே டஃப் கொடுக்க வந்த விஜய் டிவி பிரபலம் – என்னமா பின்றாங்க!!

0
குட்டி நயன்தாரா அனிகாவிற்கே டஃப் கொடுக்க வந்த விஜய் டிவி பிரபலம் - என்னமா பின்றாங்க!!
குட்டி நயன்தாரா அனிகாவிற்கே டஃப் கொடுக்க வந்த விஜய் டிவி பிரபலம் - என்னமா பின்றாங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகளாக நடித்து வரும் ஹேமா சூப்பரான ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ஹேமா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு கிட்டத்தட்ட உண்மைகளை தெரிந்து விட்டதால் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். ஹேமா தன்னுடைய குழந்தை என்பதை கண்ணம்மா எப்பொழுது தெரிந்து கொள்வார் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருந்து கொண்டு தான் உள்ளது. இந்த சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசா இந்த சிறு வயதிலேயே இவ்வளவு திறமைகளுடன் இருப்பது ஆச்சரியம் தான்.ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் கலந்து கொண்டு அந்த சிறு வயதிலேயே கலை திறமையை காட்டி இருந்தார்.

பாரதி கண்ணம்மா ஹேமா:
பாரதி கண்ணம்மா ஹேமா:

மேலும் ஜீ தமிழ் சேனலே அவருக்கு வாய்ப்பை தந்தது. மெல்ல திறந்தது கதவு சீரியலில் நாயகிக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு யாரடி நீ மோகினி சீரியலிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே தற்போது கலக்கி வருகிறார். அவருக்கு நயன்தாரா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரை போல வர வேண்டும் என்பது தான் அவரின் ஆசையாம்.

பாரதி கண்ணம்மா ஹேமா:
பாரதி கண்ணம்மா ஹேமா:

அதனால் தான் அவரை செட்டில் அரையடி நயன்தாரா என்று தான் அழைப்பார்களாம். இந்த வயதிலேயே போட்டோஷூட் ரீல்ஸ் என கலக்கி வருகிறார். அனிகாவையே மிஞ்சும் அளவிற்கு தான் இவரது போட்டோஷூட் ரீல்ஸ் அனைத்துமே வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here