அக்கா 4 மாசம்.., தங்கச்சி 2 மாதம்.., கூட்டி கழித்து அந்த கணக்கு பார்த்த வங்கி ஊழியர்.., கம்பி எண்ணிய சம்பவம்!!

0
அக்கா 4 மாசம்.., தங்கச்சி 2 மாதம்.., கூட்டி கழித்து அந்த கணக்கு பார்த்த வங்கி ஊழியர்.., கம்பி எண்ணிய சம்பவம்!!
அக்கா 4 மாசம்.., தங்கச்சி 2 மாதம்.., கூட்டி கழித்து அந்த கணக்கு பார்த்த வங்கி ஊழியர்.., கம்பி எண்ணிய சம்பவம்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் தீண்டல் எல்லா இடங்களிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் கட்டுன மனைவியின் தங்கையிடம் சித்து விளையாட்டை காட்டிய வங்கி ஊழியர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தருமபுரி மாவட்டம் அருகே வங்கியில் சேல்ஸ் ஒர்க் பார்த்து வரும் இளைஞருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. அந்த பெண்ணுக்கு ஒரு தங்கை 16 வயதான இவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார். அக்காவுடைய கணவர் தானே என்று மாமா மாமா என்று கொழுந்தியாள் சுற்றி திரிந்தார். இதற்கிடையில் அக்கா கர்ப்பமான நிலையில், மாமாவுடைய மன்மத லீலைகள் கொழுந்தியாள் பக்கம் திரும்பியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த 16 வயது மாணவிக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி கொடுத்து அசத்திய மாமா, வனப்பகுதியில் அழைத்து சென்று அம்மா, அப்பா விளையாட்டை ஆரம்பித்துள்ளார். அந்த சம்பவம் அரங்கேறி முடித்த நிலையில், அந்த மாணவி வீட்டிற்கு சென்று எப்போது போல் இருந்துள்ளார். அதன்பின் மாணவி உடல்நலம் மீது பெற்றோருக்கு சந்தேகம் வந்து கேட்ட நிலையில், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அதற்கு மாமா தான் காரணம் என்று பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது. எனவே இதுகுறித்து காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்த நிலையில் மாமாவை போலீஸ் தேடி வருகிறது. ஒரே நேரத்தில் வங்கி ஊழியர் அக்கா, தங்கை இருவரையும் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாறி மாறி குத்தம் சொல்லாம இத தான் செய்யணும்.., அதிரடியாக பேசிய நடிகர் கமல்ஹாசன்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here