வங்கித் தேர்வர்களுக்கு ஜாக்பாட் – வயது வரம்பை நீட்டிப்பதாக மத்திய வங்கி அறிவிப்பு! தேர்வர்கள் குஷி!!

0

வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக, நடத்தப்படும் போட்டி தேர்வுகளை எழுதும் தேர்வர்களுக்கான வயது வரம்பை நீட்டிப்பதாக மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கி அறிவிப்பு:

இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்று வங்கி சேவை. நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை பணப்பரிமாற்றத்திற்காக பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய IBPS என்ற தேர்வாணையம், இதுவரை கணினி வாயிலாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என பலபடி நிலைகளில் இந்த வங்கிப் பணிகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக பங்காளதேஷ் வங்கி (BB) தங்கள் வங்கிப் பணிகளுக்காக தேர்வு எழுதுபவர்களின், வயது வரம்பை உயர்த்தி உள்ளது.

இது தொடர்பாக, மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் மார்ச் 25, 2022 அன்று 30 வயது இருக்கும் விண்ணப்பதாரர், ஜூன் 30, 2023 வரை வங்கி பணிகளுக்கான தேர்வை எழுதலாம். எனவே இந்த வங்கிப் பணிகளுக்கான வயது வரம்பு 39 ஆக நீட்டிக்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட தேர்வுகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here