என்ன பாலாஜி..கையில் கோப்பை ரசம்..கண்ணில் காதல் ரசமா? – வைரலாகும் புகைப்படம்!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த பாலாஜியின் புதிய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவை கலக்கி வருகிறது.

பாலாஜியின் வைரல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் பிரதானமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் பாலாஜி.

இவர் மாடலிங் துறையில் சாதித்து வரும் ஒரு பிரபலமான மாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு, இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிலையில், இவர் நடத்தியுள்ள போட்டோ ஷுட்டில் பல வித போஸ்களை கொடுத்து இவரது பெண் ரசிகைகளை இவர் கிறங்க வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here