ஒரே ஒரு முடிச்சில் தனது முன்னழகை மறைத்த பூஜா…பரிதவித்து போன இளசுகள்!!!

0
Suitcase-ஐ தொலைத்து டிரஸ் இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே - பாரினில் அவதிப்பட்ட பீஸ்ட் நடிகை!

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அந்த புகைப்படத்தில் முடிச்சு போன்ற அமைப்பில் இருக்கும் கருப்பு நிற உள்ளாடை உடன்  படுக்கையில் முட்டி போட்டு நின்றபடி  உள்ளார்.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பூஜா ஹெக்டே,முகமூடி என்ற நடிகர் ஜீவாவின் தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். இவரும் ஒரு புகழ் பெற்ற மாடலாவர். மேலும் இவர் சினிமாவில் நுழைந்த உடன் இவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிட்டவில்லை. அதாவது முகமூடி படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தான் தெலுங்கில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

அதே போல் ஹிந்தி துறையிலும் நுழைந்தார். எனினும் அவரால் தெலுங்கு திரை போல் மற்ற பிற மொழி திரைத்துறையில் கோலூன்றி நிற்க முடியவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். அதாவது தான் அறிமுகமான தமிழில் மொழிக்கு திரும்ப வர அவருக்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் தேவைப்பட்டு உள்ளது.

அதாவது தற்போது  விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர் தமிழில்  ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனால் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்க அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here