புடவைய தான் கட்டிக்கோ.. நல்லா இருக்கும் பாத்துக்கோ… குலுங்கி குலுங்கி குத்தாட்டம் போட்ட பாக்கிய லட்சுமி ராதிகா!!!

0

வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி வருபவர் ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஸ்லேவ் ஜாக்கெட் உடன் நடு ரோட்டில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.

சன் டிவியில் ஒரு தொகுப்பாளினியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ரேஷ்மா. அவரின் அப்பா மற்றும் தம்பி வெள்ளித்திரையில் முக்கிய பிரபலங்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இவரும் தன்னை திரைத்துறையில் முன்னிலை படுத்த முயற்சித்து வருகிறார். அந்த வகையில் திரைப்படங்களில் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கூட அவரின் புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவியது. மேலும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் இறங்கி கலக்கி வருகிறார். அதாவது இவர் சன் டிவியின் வாணி ராணி தொடங்கி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி கலர்ஸ் தமிழ் டிவியின் அபி டைலர் வரை பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் திரைப்பட நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஸ்லிவ் லேஸ் ஜாக்கெட் உடன் வேட்டிய தான் கட்டிக்கோ… என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடு உள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here