ராதிகாவுடன் ஹாய்யாக பிக்னிக் செல்லும் கோபி., அதே இடத்திற்கு வரும் பாக்கியா – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
ராதிகாவுடன் ஹாய்யாக பிக்னிக் செல்லும் கோபி., அதே இடத்திற்கு வரும் பாக்கியா - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் எப்போது தான் பாக்கியாவுக்கு கோபியின் பித்தலாட்டம் தெரியவரும் என்று தான் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஒரு சிறு சந்தேகம் கோபியின் மீது பாக்கியாவிற்கு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வருவதால் எழில் மற்றும் இனியா பிக்னிக் செல்ல திட்டமிடுகின்றனர்.

அதே சமயம் ராதிகா வீட்டில் மயூவும் பிக்னிக் செல்ல பிளான் போடுகிறார். ஆனால் கோபி இனியாவிடம் டூர் செல்ல சம்மதம் தெரிவித்ததால் மயூவிடம் இன்னொரு நாள் டூர் செல்லலாம் என்கிறார். இதனால் மயூ கோபித்து கொள்ள ராதிகாவும் டென்ஷன் ஆகிறார்.

மகளிருக்காக இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!!

மயூவை ஏன் ஏமாத்துறிங்க.. எப்பவும் இப்படி தான் செயிரிங்க என ராதிகா கோபியிடம் சண்டையிட தன் குடும்பத்தை கூட மறந்து ராதிகா மற்றும் மயூவுடன் டூர் செல்ல ஒப்புக்கொள்கிறார். கண்டிப்பாக ராதிகா வீடும் பாக்கியா வீடும் ஒரே இடத்தில் தான் டூரில் சந்திப்பது போல காட்சிகள் அமைக்கப்படும். கோபி எப்படி அதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறார் அல்லது அவரது முகத்திரை கிழியுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here