இப்பதான் புரியுது கோபி ஏன் உங்க பின்னாடி சுத்துறாருன்னு? – கட்டுக்கடங்காத காளையாக திமிறிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

0
மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா - படு வைரல் வீடியோ!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரியவந்தவர் ரேஷ்மா. அதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. பின்னர் நிகழ்ச்சி முடிந்தபின் இவருக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது.

சன் டிவியின் அன்பே வா, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழ் டிவியின் அபி டைலர் ஆகிய தொடர்களில் கமிட் ஆனார். மேலும் இவர் கவர்ச்சியிலும் கொஞ்சம் கூட குறை வைத்தது கிடையாது.

இவர் பதிவிடும் அனைத்து இன்ஸ்டா பதிவுகளிலும் எப்பொழுதும் கவர்ச்சி இருக்கும் அந்த வகையில் முன்னழகை தூக்கிக் காட்டி இவர் ஷேர் செய்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here