‘சீரியல்ல மட்டுமில்ல..நிஜத்துலயும் இந்த மாதிரி தான்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த காரியத்தை பாருங்களே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தாயாக மாறிய தனம்:

விஜய் தொலைக்காட்சியின் ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக நடித்து வருபவர் தனம். தனது கணவன் தம்பிகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் உருக்கமான காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெற்றுள்ளது.

தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்... தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இந்த சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடும் நபர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரிலீஸ் என்று பதிவிட்டுள்ளார். குழந்தைகளுடன் இவர் செய்துள்ள ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here