பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர் தான் – வெளியான தகவல்!!

0

சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். கொரோனாவால் சில காலம் தள்ளி போடப்பட்ட இந்நிகழ்ச்சி அக்டோபர் மூன்றாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் மக்களிடமிருந்து குறைவாக வாக்கு பெறும் நபர் அந்த ஷோவில் இருந்து நீக்கப்படுவார் அந்த வகையில் சென்ற வாரம் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். இந்தவார நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, பாவனி, சின்னப்பொண்ணு, அபினேய், தாமரை செல்வி உட்பட 10 பேர் போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று தற்போது வந்த தகவலின் படி நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டு உள்ளாராம். போட்டியில் இவரின் பங்கு குறைவாகவே இருந்து வந்ததால் ரசிகர்கள் அவருக்கு குறைவான வாக்கை அளித்திருக்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here