ச்சி.. என்ன போட்டோ இது.. தலைமுடியை விலக்கி அந்த இடத்தை காட்டி வை வாங்கிய பேச்சிலர் பட நாயகி!!

0

இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் பேச்சிலர். இதில் நாயகியாக அறிமுக நடிகை திவ்யா பாரதி நடித்து இருப்பார். முதல் படத்திலேயே நடிகை திவ்யாவை ரசிகர்களுக்கு பிடித்து போனது.

தற்போது மலையாளத்தில் வெற்றி நடை போட்ட இஷ்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் திவ்யா நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகர் கதிர் அப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மோசமான மிரர் செல்பி புகைப்படத்தை திவ்யா வெளியிட்டுள்ளார். முதல் படத்தில் நடித்த உடன் இவ்வளவு கவர்ச்சி காட்டுவது நல்லது அல்ல என ரசிகர்கள் இவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here