எங்கம்மா ஜாக்கெட்டவே காணோம்.. முரட்டு போட்டோஷூடால் அதிர வைத்த பிரேமம் பட நாயகி!!

0
எங்கம்மா ஜாக்கெட்டவே காணோம்.. முரட்டு போட்டோஷூடால் அதிர வைத்த பிரேமம் பட நாயகி!!
எங்கம்மா ஜாக்கெட்டவே காணோம்.. முரட்டு போட்டோஷூடால் அதிர வைத்த பிரேமம் பட நாயகி!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பின்னர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்தார்.

நாக சைதன்யா நடித்த பிரேமம் தெலுங்கு படத்திலும் மடோனா நடித்து இருப்பார். பின்னர் ஜூங்கா, பா பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும் முன்னணி நாயகியாகும் வாய்ப்பு இன்னும் இவருக்கு கிட்டவில்லை.

எனவே தன் மார்க்கெட்டை இன்னும் அதிகரிக்க தொடர்ந்து தன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஜாக்கெட் போடாமல் போட்டோசூட் நடத்தி ரசிகர்களை திணறவைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here