விவாகரத்தான பப்லு ப்ரித்வியின் முதல் மனைவியா இது.., இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

0
விவாகரத்தான பப்லு ப்ரித்வியின் முதல் மனைவியா இது..

தமிழ் சினிமாவில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் தான் பப்லு ப்ரித்வி. இவர் முதலில் பினாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்த நிலையில் 23 வயது இளம்பெண்ணான ஷீத்தலை விரும்புவதாகவும், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால் இப்போது ஷீத்தலையும் பிரிந்து விட்டதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பப்லு ப்ரிதிவியின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பப்லுவின் முதல் மனைவியா இது?? ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here