கோபியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய ராஜேஷ் – பாக்கியலட்சுமி சீரியல் மரண கலாய்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல எடிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் எப்பொழுது கோபி மாட்ட போகிறார் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் கோபி ரெண்டு பக்கமும் தப்பித்து விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க தற்போது பல எடிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியா வீட்டிற்கு ராதிகாவின் கணவர் ராஜேஷ் வீட்டிற்கு வந்து ஆதாரத்தை காட்டுவது போலவும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபி அவரது அப்பாவிடம் மறுபடியும் மாட்டிக்கொள்வது போலவும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here