ஜெனி கர்ப்பத்திற்கு வரும் பேராபத்து.., ராதிகா செய்த மாஸ் சம்பவம்.., அதிர்ச்சியில் பாக்கியா!!

0
ஜெனி கர்ப்பத்திற்கு வரும் பேராபத்து.., ராதிகா செய்த மாஸ் சம்பவம்.., அதிர்ச்சியில் பாக்கியா!!
ஜெனி கர்ப்பத்திற்கு வரும் பேராபத்து.., ராதிகா செய்த மாஸ் சம்பவம்.., அதிர்ச்சியில் பாக்கியா!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியா வீட்டு கிச்சனை ரெண்டாக ஆக்கிவிட்டார். இதை தொடர்ந்து இன்னும் என்னென்ன பிரச்சனை செய்யப் போகிறார் என தெரியவில்லை. மேலும் வீட்டில் உள்ளவர்களை தப்பு தப்பா கோபியிடம் சொல்கிறார். கோபி யாருக்கும் சப்போர்ட்டாக பேச முடியாமல் முழிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி சீரியல் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் நேரத்தில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜெனி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு வலியால் துடிக்கிறார். இதை பார்த்த ராதிகா ஜெனியை அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் செல்கிறார்.

மேலும் ஜெனி பயப்படும் போது உனக்கு ஒன்னும் ஆகாது என ஆறுதல் கூறுகிறார். இது மட்டும் அல்லாமல் பாக்யாவுக்கு கால் பண்ணி ஜெனிக்கு நடந்த விஷயத்தைச் சொல்கிறார். இதைக் கேட்டு பாக்கியா ஆடிப் போய் விடுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் ராதிகா செய்த காரியத்தால் வீட்டில் உள்ளவர்கள் அவர் மீது பேசுவார்கள் என்று தான் தெரிகிறது.

ஆத்தாடி ஆத்தி..,  இப்படி  கவர்ச்சி காட்டுனா எங்க இளசுங்க நிலை என்னாகுறது அமலா பால்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here