
தற்போது இவர் ஆடுஜீவிதம், அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ கிளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடைந்து அணிந்த இவர் எக்குத்தப்பா கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். மேலும் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளை குவித்து.
