6 மாத கர்ப்பிணியாக இருக்கும் பாக்கியலட்சுமி நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெனிபர். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர்.

பாக்கியலட்சுமி ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் பாக்கியா இடையே மாட்டி தவித்து வருகிறார். ஒரு பக்கம் குடும்பம் என்று நினைத்து கவலைப்பட ஆனாலும் சுயநலமாக ராதிகாவையும் விடுவதற்கு மனதில்லை கோபிக்கு. இதனால் ராதிகாவை விட்டு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெனிபரை அனைவர்க்கும் பிடித்து போனது. ஏனெனில் அனைத்து விஷயத்திலும் பக்குவமாக யோசிப்பது பாக்கியாவுடன் பழகும் விதம் அனைத்துமே ரசிகரக்ளுக்கு பிடித்து போனது.

ஜெனிபர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பதால் இந்த சீரியலிலும் அதிக வரவேற்பை பெற்றார். இவர் இந்த சீரியலை விட்டு விலகியதும் பலரும் சோகமடைந்தனர்.

ஏன் திடீரென விலகினார் என்றும் குழப்பமடைந்தனர். அதற்கான விடையை அவரே வெளியிட்டார். அதாவது வில்லியாக நடிப்பது அவருக்கு விருப்பம் இல்லையாம் அதனால் தான் அந்த சீரியலை விட்டு விலகினராம். இந்நிலையில் அவர் ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்படுள்ளது. அப்படி என்றால் பாக்கியலட்சுமி ஜெனிபர் கர்ப்பமாக இருக்கிறாரா?? என்று பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here