வேல்டு கப் அப்டேட்: ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி.. ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை..!

0
வேல்டு கப் அப்டேட்: ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி.. ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை..!
வேல்டு கப் அப்டேட்: ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி.. ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை..!
ICC கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் நேற்று (நவம்பர் 7) ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியை ஹாட்ஸ்டாரில் மட்டும் 2.6+ மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்தியா அல்லாத போட்டியின் வரலாற்றில் இதுவே அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையாக மாறியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலில் வரலாற்றில் அதிக உச்ச பார்வையாளர்கள்:

4.4 கோடி – விராட் கோலியின் 49வது ODI சதம் (ஒட்டுமொத்தமாக வரலாற்றில்).
2.6 கோடி – க்ளென் மேக்ஸ்வெல்லின் 200கள் (இந்தியா அல்லாத ஆட்டம்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here