டைட்டான உடையை பாதி கிழித்துவிட்டு போஸ் கொடுத்த அதுல்யா ரவி – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் நடிகையான அதுல்யா ரவி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் கிளாமர் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுல்யா ரவி:

குறும்படத்தில் இருந்து தற்போது சினிமாத்துறையில் முன்னணி கதாநாயகியாக நடிகை அதுல்யா ரவி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதலில் காதல் கண் கட்டுதே என்னும் குறும்படத்தில் நடித்தார்.

பின்னர் ஏமாளி, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு என்னும் படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகியாக நடித்த முருங்கை சிப்ஸ் திரைப்படம் டிசம்பர் 10 அன்று வெளியானது.

அதுல்யா ரவி சமூக வலை பக்கங்களில் அதிக நாட்டம் கொண்டவர். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கங்களில் அவரது புகைப்படங்களை பதிவிட்டபடி இருப்பார்.

தற்போது ஓட்டை போட்ட உடையில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here