வெறும்  துண்டுடன்  உல்லாசமாக  நிற்கும் நடிகை அதுல்யா  ரவி – பார்த்து பார்த்து மூடான  இளசுகள்!!

0

பல ஷார்ட் பில்ம்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. ‘பால்வாடி காதல்’ ஷார்ட் பிலிம் தான் வேற லெவெலில்  புகழை பெற்று கொடுத்தது. இப்படி இருக்க  அதன் மூலமே  அவர்  வெள்ளித்திரையில்  கால்  பதித்து விட்டார்.

ஆரம்பத்தில் இவரது வீட்டில்  சினிமாவிற்கு  செல்ல  நோ  சொல்லியுள்ளனர். இவரது நடிப்பிற்கும், திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிக்க அதன் பிறகு தான் ஒத்துக் கொண்டுள்ளனர். இதனை அதுல்யா ரவி இன்டர்வியூவில் சொல்லியுள்ளார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே  ரசிகர்களை  வெகுவாக  கவர்ந்து விடுகிறது. 27 வயதிலேயே  இப்படி சாத்தித்து  விட்டாரே என்று ஒரு பக்கம்  இவரை  புகழ்ந்து வருகின்றனர். இப்பொழுது தெலுகிலும்  ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுல்யாவின்  ரசிகர்கள் பலரும்  ஆவலுடன்  காத்துக் கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here