20 வயசு பொண்ணு செய்யுற வேலையா இது? – ஒரு பக்கம் ஆடையை கழட்டி விட்டு போஸ் கொடுத்த நடிகை ஷிவானி!!

0
20 வயசு பொண்ணு செய்யுற வேலையா இது? - ஒரு பக்கம் ஆடையை கழட்டி விட்டு போஸ் கொடுத்த நடிகை ஷிவானி!!

விஜய் டிவி கொடுத்த வாய்ப்பால் தமிழ் சினிமாவின் தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதலில் தன் கேரியரை தொடங்கியது சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலமாக தான். அதில் Cameo ரோலில் நடித்து இருப்பார்.

பின்னர் இவருக்கு பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து சின்னத்திரையில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அப்பொழுது தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விக்ரம் 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

குறுகிய காலத்திலேயே இவரின் இந்த புகழ் முன்னணி நடிகைகளுக்கே ஆச்சிரியத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் ஒரு பக்க ஆடையை கழட்டிவிட்டு இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here