அதனுடன் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் அதுல்யா ரவி – இதெல்லாம் ரொம்ப மோசம்..,என புலம்பி தள்ளும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் எப்படியாவது முத்திரை பதித்து விட வேண்டும் என்று போராடி வரும் அதுல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அதுல்யா ரவி

வீட்டில் பல எதிர்ப்புகளை தாண்டி சாதிக்க வேண்டும் என்று மாடலிங் துறையில் கால்பதித்த இவருக்கு ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படம் பெரிய வாய்ப்பாக அமைந்தது. தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் இடம் பிடித்திருப்பார். இப்படி ஒரு காதலி நமக்கும் அமைந்து விடாதா?? என்னும் அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தார்.

சாட்டை படத்தில் கல்லூரி மாணவியாக வந்து நல்ல மெசேஜ் கொடுத்திருப்பார். மேலும் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் போகும் அளவிற்கு துணிந்து விட்டார். அதாவது எல்லை இல்லா கவர்ச்சியில் குதூகலித்து வரும் இவர் பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here