இரண்டையும் தூக்கி நிறுத்தி திமிறியபடி போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – லைக்ஸ் பட்டனை அழுத்த ஓடிவரும் ரசிகர்கள்!!

0
ஜாக்கெட்டை இறக்கி விட்டு சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ரேஷ்மா - டாவடிக்கும் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா நாள்தோறும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா 50வது நாளில் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து உள்ளது. அதுவும் குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடித்து வருகிறார். பாக்கியலக்ஷ்மி சீரியலில் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இனி வரும் நாட்களில் தான் தெரியும் இவர் எப்படிப்பட்ட வில்லி என்று.

சீரியலில் சேலையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே மாடர்ன். பிக் பாஸ் வீட்டிலேயே அதனை அப்பட்டமாக காட்டியிருப்பார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் இருக்கும் புகைப்படம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஐம்பது வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியை என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here