ஆசிய கோப்பையில் களமிறங்கத் தயாரான இந்திய அணி…, போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

0
ஆசிய கோப்பையில் களமிறங்கத் தயாரான இந்திய அணி..., போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!
ஆசிய கோப்பையில் களமிறங்கத் தயாரான இந்திய அணி..., போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!
ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் ஆறு அணிகளுக்கு இடையே இன்று முதல் தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் இந்த தொடரில், இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட இருக்கிறது. இதனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று இலங்கையை சென்றடைந்துள்ளனர். இவர்கள், இலங்கையை சென்றடைவதற்கான போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்

இந்திய அணியின் போட்டிகள்:

இந்தியா vs பாகிஸ்தான்: நாள் – செப்டம்பர் 2, நேரம் – 3pm
இந்தியா vs நேபாளம்: நாள் – செப்டம்பர் 4, நேரம் – 3pm

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா

டிராவலிங் ஸ்டாண்ட்-பை வீரர்: சஞ்சு சாம்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here