அவுட்டிங், டேட்டிங் வேலைகளை ஆரம்பித்த ஆர்யன், ஷபானா – வைரலாகும் தம்பதிகள் புகைப்படம்!!

0
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் தற்போது ஷபானாவுடன் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷபானா ஆர்யன்

செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்தவர் தான் ஷபானா. இவரின் அந்த துறுதுறுப்பான நடிப்பு தான் அனைவரையும் அவர் பக்கம் இழுத்தது. அதுமட்டுமில்லாமல் பெரிய ஐயா என்று அவர் அழைக்கும் ஸ்லாங் தான் வேற லெவல்.

இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து வந்தது. இவருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமான செழியனுக்கும் இப்பொழுது தான் திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் ஷாப்பிங் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here