பிரபல முன்னணி நடிகை தமன்னாவிற்கு உடல் நலமில்லையா? – சற்றுமுன் வெளியான தகவல்கள்!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, தற்போது இயற்கை சார்ந்த உணவு முறைக்கு மாறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

நடிகைக்கு உடல் நலமில்லை:

தமிழ் திரையுலகத்தில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, இதனை தொடர்ந்து கல்லூரி, பையா, சிறுத்தை, பாகுபலி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை தமன்னா.  தற்போது தெலுங்கில் 3 திரைப்படத்திலும், ஹிந்தியில் 2 படங்களிலும் நடித்து வரும் இவர் வெப் சீரிஸில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்மையில், இவர் ஏதோ ஒரு பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாவும், அதன் பிறகு அது சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு, இயற்கை உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி விட்டதாகவும் ஒரு நேர்காணலில் தெரிவித்து உள்ளார். இதுமட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி குறித்து இவர் பேசி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here