அம்மாடி..,யாரு ஆட்டத்த பாக்குறது.., சாயிஷாவுடன் செம குத்தாட்டம் போட்ட மகள்.., இணையத்தை கலக்கும் வீடியோ!!

0
அம்மாடி..,யாரு ஆட்டத்த பாக்குறது.., சாயிஷாவுடன் செம குத்தாட்டம் போட்ட மகள்.., இணையத்தை கலக்கும் வீடியோ!!
அம்மாடி..,யாரு ஆட்டத்த பாக்குறது.., சாயிஷாவுடன் செம குத்தாட்டம் போட்ட மகள்.., இணையத்தை கலக்கும் வீடியோ!!

நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து, தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். மேலும் நான் கடவுள், அவன் இவன், சார்பட்டா பரம்பரை, மகா முனி உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதை வென்றார். சினிமாவில் வெற்றி கண்ட அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கல்யாணம் ஆகாமல் இருந்து வந்த ஆர்யாவுக்கு தேவதையாக வந்தவர் தான் இளம் நடிகை சாயிஷா. அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அரியானா என்ற கியூட் குழந்தை இருக்கிறது. மேலும் ஆர்யா-சாயிஷா தம்பதி தனது மகளான அரியானா பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி அதில் அக்குழந்தையின் கியூட் ஸ்டில்ஸ்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.., வெளியான சர்ப்ரைஸ் தகவல்!!

தற்போது நடிகை சாயிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை சாயிஷா தனது குழந்தையுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட குழந்தை நன்றாக ஆடுகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here