2000 ரூபாய் நோட்டு விவகாரம்.., இனி மாற்ற முடியாதா?? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள RBI கால அவகாசம் வழங்கி வந்தது. ஆனால் இன்னும் சில 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறாமல் இருப்பதாக RBI  சமீபத்தில் தகவல் வெளியிட்டது.
இப்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது ஏப்ரல் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் அன்று ஒரு நாள் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது எனவும் மற்ற நாட்களில் வழக்கம் போல் மாற்றிக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here