வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, 2ம் இடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்.. முழு விவரம் உள்ளே!!

0
வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, 2ம் இடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்.. முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 2 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.


இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் டெல்லி, மும்பை மற்றும் லக்னோ அணிகள் தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2000 ரூபாய் நோட்டு விவகாரம்.., இனி மாற்ற முடியாதா?? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here