அனு இம்மானுவேல் கலக்கல் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படம்!!

0
Anu-immanuvel
Anu-immanuvel

தமிழில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடித்த அனு இம்மானுவேல் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அனு இம்மானுவேல்

தமிழில் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் படத்தில் நடித்து அறுமுகமானவர் தான் அனு இம்மானுவெல். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

anu immanuvel
anu immanuvel

துப்பறிவாளனுக்கு அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளையில் நடித்திருந்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

anu immanuvel
anu immanuvel

இதனால் இம்மானுவெலுக்கு ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது தற்போது அவர் போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

anu immanuvel
anu immanuvel
anu immanuvel
anu immanuvel
anu immanuvel
anu immanuvel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here