கொஞ்சமா தூக்க சொன்னா மொத்தமா தூக்கிட்டீங்களே., அனு இம்மானுவேல் எடக்கு முடக்கான போஸ்!!

0

தெலுங்கு நடிகையான அனு இமானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை தூக்கி காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனு இம்மானுவேல்

மிஸ்கின் திரைப்படமான துப்பறிவாளன் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். இதில் அவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். இவர் கொலை செய்யப்படும் காட்சிகள் தான் அனைவரின் மனதையும் உருக்கியது. இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இவரது அந்த அழகு அனைவரையும் ஈர்த்தது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் முத்திரையாக பதிந்து விட்டார். இந்நிலையில் தான் தற்போது அவர் காட்டி இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here