கவர்ச்சியில் புகுந்த வாணி போஜன்.. அரை டிரவுசரில் குத்த வைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய புகைப்படம்!!

0
பார்த்தாலே பதறுது.. கொழு கொழுவென இருக்கும் முன்னழகை பிரா போடாமல் காட்டிய வாணி போஜன்!

சின்னத்திரை மூலமாக சினிமாவுக்குள் காலெடுத்து வைத்தவர் தான் வாணி போஜன். ஆஹா என்ற சீரியல் மூலம் இவர் ரசிகர்களுக்கு தெரிய வந்தாலும் தெய்வ மகள் சீரியல் மூலமாகத்தான் இவர் மக்கள் மனதில் பதிந்தார்.

பின்னர் சில காமெடி ஷோகளில் நடுவராக பங்கேற்றார். அதை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடிக்க தமிழில் முன்னணி நடிகையாக மாறினார்.

தற்போது டாப் நடிக்கரான விக்ரம் உடன் சீயான்60 யிலும் நடித்து வருகிறார். இதனால் ஹோம்லியை தள்ளி வைத்துவிட்டு கிளாமரில் புகுந்து விளையாண்டு வருகிறார். இவரின் இந்த அரை டிரவுசர் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here