அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்.., லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த அனு இமானுவேல் தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோ:

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தனது எதார்த்தமான நடிப்பை பதிவு செய்தவர் அணு இம்மானுவேல்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து, பல முன்னணி நடிகருடன் படங்களில் நடித்தார். தற்போது தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீப காலமாக இவருக்கு, பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் போட்டோஷூட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அந்த வகையில், வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் உலவ விட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் அந்த போட்டோக்களுக்கு லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here