வெயிலே வெட்கப்பட்டுரும் போல.. பளபளக்கும் அழகில் வாயடைக்க வைத்த நடிகை யாஷிகா ஆனந்த்!

0
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!

பல தரப்பினரால் பாராட்டப்பட்ட துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்து திரையுலகில் அடியெடுத்து வைத்தார் யாஷிகா. பின்னர் இவருக்கு ஒரு சில படங்கள் கிடைத்தாலும் அதில் இவர் பெரியளவில் புகழ் பெறவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

yashika

பின்னர் மூக்குத்தி அம்மன், நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். கடந்த வருடம் விபத்து ஒன்றில் கடுமையாக காயமடைந்தார். அதிலிருந்து மீண்டு வரவே இவருக்கு அதிக நாட்கள் ஆனது. இதைத்தொடர்ந்து உடல் நலம் பெறும் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு ஏற்றார் போல தன் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் அழகாக தன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here