முடிவுக்கு வரும் பிரபல சேனலின் ‘ப்ரைம் டைம்’ சீரியல் – அப்போ டிஆர்பிக்கு ஆப்பு தான்!!

0
முடிவுக்கு வரும் பிரபல சேனலின் 'ப்ரைம் டைம்' சீரியல் - அப்போ டிஆர்பிக்கு ஆப்பு தான்!!
முடிவுக்கு வரும் பிரபல சேனலின் 'ப்ரைம் டைம்' சீரியல் - அப்போ டிஆர்பிக்கு ஆப்பு தான்!!

பிரபல சேனல் ஒன்றில் ப்ரைம் டைம் சீரியல் ஒன்று முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான காரணமும் இணையத்தில் கசிந்துள்ளது.

நியூ என்ட்ரி

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் டிவி என பல சேனல்களில் சீரியல்கள் அனைத்தும் போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் அடிக்கடி ஏறி இறங்கி முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொடுள்ளனர்.

இப்படி இருக்க இப்பொழுது கலர்ஸ் டிவியில் முக்கிய சீரியல் ஒன்று முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜமீலா என்ற சீரியல் புதிதாக களமிறங்கவுள்ள விஷயம் நாம் அனைவருக்குமே தெரியும்.

Namma Madurai Sisters | Watch Namma Madurai Sisters Serial All Latest Seasons Full Episodes And Videos Online On Voot

இப்படி இருக்க இந்த மற்ற சீரியல்களில் நேர மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால் முக்கிய சீரியல் ஒன்று முடிவடைய இருப்பதாக ஷாக் நியூஸ் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பலரும் வேதனையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here