என்ன டிரஸ் அஞ்சலி இது? அதுவும் பீச் லுக் செம.. அழகு அள்ளுது – கண்டபடி ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

0
என்ன டிரஸ் அஞ்சலி இது? அதுவும் பீச் லுக் செம.. அழகு அள்ளுது - கண்டபடி ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

தெலுங்கு திரையுலகில் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. பின்னர் தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்தார். அப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

தொடர்ந்து ரெட்டை சுழி, மகிழ்ச்சி, அங்காடி தெரு, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரை பெற்றார். சில ஆண்டுகள் கோலிவுட் சினிமாவில் நடித்து விட்டு தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான ஹீரோயின் ஆக நடித்து வருகிறார் அஞ்சலி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் RC 15 என்கிற தெலுங்கு படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இவர் சமீபத்தில் ஆடிய தெலுங்கு பாடல் கூட தற்போது இன்ஸ்டா, யூடியூப் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் இவரின் படு அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here