என்ன டிரஸ் இது அனிகா?? பேண்ட்டா இல்ல வேற எதுவுமா?? பார்த்து திணறிய இளசுகள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையுலகை கலக்கி வந்தவர் தான் அனிகா சுரேந்தர். ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவித்து வரும் இவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர்களில் மகளாக நடித்த தான் அவர் மக்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தனது ஆழமான கால் தடத்தை பதித்து விட்டார் என்றே சொல்லலாம். இப்பொழுது தெலுங்கில் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

மேலும் தமிழில் மாமனிதன் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்துகொண்டு உள்ளது. இப்படி படங்கள் வரிசையாக இருந்தாலும் அடிக்கடி பல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here