பிரபல நடிகையான ‘ஐஸ்வர்யா மேனன்’ இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
ஆரம்பத்தில் சில சீரியல்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு பல வருடங்களுக்குப் பிறகு தான் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக பல போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார்.
அதிலும் ரசிகர்களை கவர்வதற்காக அவர் வெளியிடும் புகைப்படங்கள் தான் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து வந்தார்.
மேலும் கன்னடத்தில் சில படங்களிலும் நடித்து வந்த பிறகு அவருக்கு லாக்டவுனுக்கு சுத்தமாக வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை. இதற்காக தான் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்