ஜீன்ஸ் உடையில் ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் அனிகா – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்தர் தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

கேரள பெண்ணான அனிகா சுரேந்தர் தனது சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தனது சிறு வயதிலேயே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு தற்போது இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளார். குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

பேபி ஷாலினி, சிம்பு போன்றவர்கள் குழந்தையாக இருக்கும் காலத்திலேயே நடித்து முன்னணி நடிகர், நடிகையாக வலம் வந்தனர். அந்த வகையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். மலையாள திரையுலகில் பல படங்கலிகள் நடித்து அசத்தியுள்ளார். நயன்தாராவிற்கு மகளாக கூட சிறு வயதில் நடித்துள்ளார்.

அதன் பிறகு தமிழில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அஜித்தின் ரீல் மகளாகவே அனிகாவை தல ரசிகர்கள் கொண்டாடினர். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த மிருதன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் அனிகா.

இப்படி அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தது. அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்னவோ விஸ்வாசம் திரைப்படம் தான். ஏற்கனவே அஜித்-நயன்தாரா ஜோடி ஏக பொருத்தமாக இருக்கும் இதில் அனிகா நயன்தாராவை உரித்து வைத்திருக்க படத்திற்கு பொருந்தி போனது.

படமும் மாஸ் ஹிட். அந்த படத்தின் கடைசி காட்சிகள் இதுவரையிலும் அனைவரையும் கண்கலங்க வைக்கும் என்றே சொல்லாம். இப்படி குழந்தை நட்சத்திரமாக நமது மனதில் பதிந்த அனிகா தற்போது கவர்ச்சியா மாறி தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அந்த புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தற்போதும் ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு போஸ் கொடுக்கும் அனிகாவை பார்க்கும் பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here