அச்சச்சோ.., இப்படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை உடைச்சுடீங்களே அனிகா.., திணறிய இளசுகள்!!

0
அச்சச்சோ.., இப்படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை உடைச்சுடீங்களே அனிகா.., திணறிய இளசுகள்!!
அச்சச்சோ.., இப்படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை உடைச்சுடீங்களே அனிகா.., திணறிய இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிஙகாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாஸம், மிருதன், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

பேபி அனிகா, அஜித்தின் ரீல் மகள், குட்டி நயன்தாரா இவ்வாறு பல அந்தஸ்துகளுடன் சினிமா உலகில் வலம் வந்தார் அனிகா. இப்படி இருக்க இப்பொழுது பேபி அனிகாவாக இருந்தவர் நாயகி அனிகாவாக உயர்ந்து விட்டார்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடித்து வருகிறார் அனிகா. படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனசை சிதறடித்து வருகிறார். வயசு என்னவோ 16 தான். ஆனால் அவரின் செய்கைகள் அப்படி கிடையாது.

பல விதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதுதானே அவரை இந்த அளவிற்கு புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இப்பொழுது குட்டியான பாவாடையில் கன்னாபின்னானு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here