அழகே பொறாமைப்படும் பேரழகு.., 16 வயசுல இப்படி ஒரு தோற்றமா அனிகா உங்களுக்கு.., கிறங்கும் இளசுகள்!!

0
அழகே பொறாமைப்படும் பேரழகு.., 16 வயசுல இப்படி ஒரு தோற்றமா அனிகா உங்களுக்கு.., கிறங்கும் இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மலையாளத்தில் இருந்து வந்த இவருக்கு தமிழ்நாட்டிலும் பேராதரவு கிடைத்து தான் வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படங்களில் நடிப்பது மட்டுமின்றி அடிக்கடி இன்ஸ்டாவிலும் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் நடித்ததை விட போட்டோஷூட் தான் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்று கொடுத்தது.

இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைய தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார். அதாவது நாயகியாக உருவெடுத்துள்ள நிலையில் எக்கச்சக்க வாய்ப்பை கையில் வைத்துள்ளார்.

தயவு செஞ்சு தனுஷை வச்சு சர்ச்சையை கிளப்பாதீங்க.., கொந்தளிக்கும் கலைப்புலி தாணு!!

இந்நிலையில் அவர் ஆடம்பரமான உடையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here