நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர்.., வெடவெடத்த இணையத்தளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அனிகா சுரேந்தர் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட்டான பிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், விஸ்வாஸம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்தது. பேபி அனிகாவாக அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார்.

ஆனால் இப்பொழுதோ முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவில் மாறிப்போனார்.  இப்பொழுது அவர் கைவசம் மலையாளத்தில் ஒரு படவாய்ப்பை வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழிலும் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்துள்ளார் அனிகா. இப்படி இருக்க இப்பொழுது அவர்நீச்சல் குளத்திற்கு அருகில் அமர்ந்து கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here